Pages

Saturday 20 February 2016

உடல் குளிர்ச்சி அடைய பாட்டி வைத்தியம்

  • அதிக உடல் வெப்பம் உள்ளவர்கள், தினமும் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வர, உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சி அடையும்.

  • மதிய உணவுடன் அடிக்கடி அகத்திக் கீரையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும்.