Pages

Friday 12 February 2016

இரத்த கொதிப்பு, இரத்த அழுத்தம், ரத்தசோகை குணமாக பாட்டி வைத்தியம்

இரத்த கொதிப்பு குணமாக:


  • அகத்திக்கீரையை, தினமும் மதிய மற்றும் இரவு உணவுடன் சாப்பிட்டு வர, இரத்த கொதிப்பு குறையும்.

  • வெந்தயத்தை முன் தினமே ஊற வைத்து, அதனை தயிரோடு சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்தால், இரத்த கொதிப்பு குறையும்.

  • பசும் பாலில் 2 பல் பூண்டை நசுக்கிப் போட்டு காய்ச்சி, இரவில் குடித்து வந்தால் இரத்த கொதிப்பும், கொழுப்பும் குறையும்.

இரத்த அழுத்தம், ரத்தசோகை குணமாக:


  • டீ, காப்பிக்கு பதிலாக ஒரு குவளை மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் குறையும்.

  • காய்ச்சிய ஒரு தம்ளர் பசும்பாலில், தேன் கலந்து, காலையிலும், இரவிலும் குடித்து வந்தால் ரத்தசோகை குணமாகும்.

  • தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம். உடல் எடையையும் குறைக்கலாம்.

  • நெல்லிக்காயை தொடர்ந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், இரத்தம் உறைவதை தடுக்கலாம்.