Pages

Friday 12 February 2016

மந்தம் குணமாக பாட்டி வைத்தியம்

  • ஓமம், சுக்கு, வெந்தயம், வசம்பு, வெள்ளைப்பூண்டு, திப்பிலி இவற்றை வறுத்து, பொடி செய்து, நீர் விட்டு காய்ச்சி, அந்த கசாயத்தை குடித்தால் மந்தம் குணமாகும்.

  • சிறிதளவு சுக்கு, மிளகு, சீரகம் மற்றும் பூண்டு இவைகளை சேர்த்து கஷாயம் செய்து, தினமும் குடித்து வந்தால் மந்தம் குணமாகும்.