Pages

Monday 15 February 2016

கர்ப்பிணி பெண்களுக்கான பாட்டி வைத்திய குறிப்புகள்

  • அம்மான் பச்சரசி கீரையின் பூக்களை எடுத்து, சுத்தம் செய்து மைய அரைத்து பாலுடன் கலந்து குடித்தால் தாய்பால் அதிகம் சுரக்கும்.

  • ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

  • முருங்கை இலை, கொத்துமல்லி இரண்டையும் வேகவைத்து, அந்த நீரை தினமும் 2 வேளை குடித்து வந்தால் பேறுகால வலி குறையும்.

  • கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன், குங்குமப் பூவையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும்.

  • கருவுற்றிருக்கும் தாய்மார்கள் அடிக்கடி மாம்பழம் சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டச்சத்துடன் இருக்கும்.